ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க மு

ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க மு
ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க முடியவில்லை. காரணம் "பாசி பிரச்சனை ஆனா உடன் ஆரம்ப நிலையில் திரு .நளினி சிதம்பரம் அவர்கள் வந்து பாசி முதலிடரை சமாதானபடுத்தியது. “என்ற பாசி முதலீடார் கருத்து ”. "கைதி செய்த காவலர் அதிகாரிகளிடம் திரு.மோகன்ராஜ் அவர்களே பாசி என்றால் பா.சிதம்பரம் என்று அர்த்தம் என்று பொருள்படும்படி பேசி மிரட்டியது என்று காவலர் வட்டரதின் பேச்சு." பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து சட்டப்படி வங்கி பரிமாற்றம் செயாம்மல் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல எந்த சாமானியன் அரசியல்வாதி துணையின்றி செய்ய முடியும் ? அப்படி அரசியல்வாதி துணை இன்றி நடந்து இருந்தால் தீவிரவாதிகள் துணையின்றி செய்ய முடியும்மா ? வாங்கிகள் , காவால் துறை , நீதி துறை மற்றும் பல அரசு துறைகள் யாருக்கு பயந்து திரு.மோகன்ராஜ் கதிரவனை சுதந்திரம்மாக நடமாடவைக்கிறது ? சில கோடிகள் காவல் துறை கையுட்டாக பெற்றாலும் வெளிநாடு கடத்தப்பட்ட பல ஆயிரம் கோடிகள் என்ன ஆனது ? ஏன் பத்திரிகைக்க்குடா சரியான செய்தியை கிடைக்கவில்லை ? பல ஆயிரம் கோடி பரிபோகி இருக்கும் பொழுது ஏன் சிலண்ணூறு கோடிகலை மட்டும் பத்திரிகைகள் வெளிடுகின்றன ?" இல்லை தங்கநாணய முதலீட்டில் திரு .நளிநி சிதம்பரம்தனது ஜூனியர் வக்கீல்கள் துணையும், திரு.சிதம்பரம் துணையும் கொண்டே அணைத்து மேல்நிலை தங்க நாணைய நிறுவனத்தார் தப்பிசென்றுதக வரும் வதந்தி உண்மையா? இன்றுவரை யாரும் பணம் கிடைக்காமல் பல லட்சம் முதலிட்டர்கள் தவிப்பது போலே பாசி முதலிட்டர்கள் தவிக்க வேண்டும்மா ?? இப்படி பல நுறு கேள்விகள் பாசி முதலீடார் மனதில் தினம் தினம் தோன்றினாலும் பதில் கிடைகுக்குமா இந்த அரசிடம் ? திரு பா . சிதம்பரம் அவர்கள் தன மனைவி வலி உறவு கொண்ட திரு .மோகன்ராஜ் கதிரவன் அவர்களுக்கு உதவாவிட்டாலும் ஏழை பாசி முதளிட்டார்களுக்கு உதவுவாரா ?? என்பது பாசி முதலிட்டார்கள் கனவு .....

Thursday

15.07.2011தினமலர்
தனியார் நிறுவன பெண் அதிபரைகடத்திய வழக்கில் டி.எஸ்.பி.,கைது
கோவை:"பாசி பாரக்ஸ்' நிதி நிறுவன பெண் இயக்குனரை கடத்தி, 2.95 கோடி ரூபாய் பறித்த வழக்கில், 11 மாதம் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி., ராஜேந்திரன், சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது, பாசி பாரக்ஸ் நிதி நிறுவனம். இந்நிறுவனம் 500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றனர்.
இச்சூழலில், விசாரணை அதிகாரிகள் டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் தன்னிடமிருந்து 2.95 கோடி ரூபாய் பறித்து விட்டதாக, பாசி நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் கொடுத்தார். தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை, கடந்த ஆண்டு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்; இன்ஸ்பெக்டர் சண்முகையா கோவை கோர்ட்டில் சரணடைந்தார். டி.எஸ்.பி., ராஜேந்திரன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்த பாசி மோசடி வழக்கு, கடந்த மாதம் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, கோவை வந்த சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், 11 மாதம் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி., ராஜேந்திரனை கைது செய்தனர். கோவை சி.பி.ஐ.,கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐந்து நாள் கஸ்டடி கேட்டு மனுதாக்கல் செய்தனர். நீதிபதி ராமமூர்த்தி மனுவை விசாரித்து ஐந்து நாள் சி.பி.ஐ., காவலுக்கு அனுமதி அளித்தார்.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவே, டி.எஸ்.பி.,ராஜேந்திரன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
__________________________________________
15.07.2011__________________________________

16.07.2011
The Hindu
Paazee investors happy

Defrauded investors of Tirupur-based Paazee Forex Trading Company have at last seen light at the end of the tunnel following the arrest of one of the agents of the company from among the 27 persons referred by them to various investigating agencies.
“The arrest of Senthil Kumar, who figured in our list of 27 agents/benamis of the company, along with the former DSP (Tirupur sub-division) Rajendran by CBI from Coimbatore on Thursday, has given us hope that the investors will finally get justice and their money back,” Paazee Nidhi Niruvanathal Bathikkapattore Nala Sangham president N. Nachimuthu told The Hindu .
It was on Mr Natchimuthu's petition that the Madras High Court ordered CBI investigation into the alleged fraud committed by the Paazee group of companies after the petitioners expressed dissatisfaction with the investigation by the local police, the Central Crime Branch and the Economic Offences Wing.
Mr. Rajendran was among the few other officials whom the investors hit at the most for helping the directors of Paazee wriggle out of the scam.
Interestingly, Mr Rajendran, during a press meet at Tirupur had even ruled out the scam altogether.
Disappointment
However, the investors were disappointed that another agent of the company whom the investors caught from a hideout near Madurai a few days ago and handed to the local police there was reportedly let off by the police.
“We have now given a complaint to the IG (South Zone) of the police regarding the incident and the official had promised to constitute a special team to nab the agent again,” Mr. Natchimuthu said adding that the agent, Palanisamy, who managed to “escape” was the main benami of the Paazee directors.
_______________________________
12.8.2011
NAKKHEERAN
பாசி நிறுவன மோசடி: இயக்குநர்கள் கைது
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிறுவனம் பொது மக்கள் முதலீடு செய்த பணத்தை 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அதன் இயக்குநர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதுங்கியிருந்த பாசி நிறுவன இயக்குநர்கள் மோன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். அவர்களை கோவையில் நிதிமோசடிகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.

DINAMALAR 13.08.2011

No comments: