ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க மு

ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க மு
ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க முடியவில்லை. காரணம் "பாசி பிரச்சனை ஆனா உடன் ஆரம்ப நிலையில் திரு .நளினி சிதம்பரம் அவர்கள் வந்து பாசி முதலிடரை சமாதானபடுத்தியது. “என்ற பாசி முதலீடார் கருத்து ”. "கைதி செய்த காவலர் அதிகாரிகளிடம் திரு.மோகன்ராஜ் அவர்களே பாசி என்றால் பா.சிதம்பரம் என்று அர்த்தம் என்று பொருள்படும்படி பேசி மிரட்டியது என்று காவலர் வட்டரதின் பேச்சு." பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து சட்டப்படி வங்கி பரிமாற்றம் செயாம்மல் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல எந்த சாமானியன் அரசியல்வாதி துணையின்றி செய்ய முடியும் ? அப்படி அரசியல்வாதி துணை இன்றி நடந்து இருந்தால் தீவிரவாதிகள் துணையின்றி செய்ய முடியும்மா ? வாங்கிகள் , காவால் துறை , நீதி துறை மற்றும் பல அரசு துறைகள் யாருக்கு பயந்து திரு.மோகன்ராஜ் கதிரவனை சுதந்திரம்மாக நடமாடவைக்கிறது ? சில கோடிகள் காவல் துறை கையுட்டாக பெற்றாலும் வெளிநாடு கடத்தப்பட்ட பல ஆயிரம் கோடிகள் என்ன ஆனது ? ஏன் பத்திரிகைக்க்குடா சரியான செய்தியை கிடைக்கவில்லை ? பல ஆயிரம் கோடி பரிபோகி இருக்கும் பொழுது ஏன் சிலண்ணூறு கோடிகலை மட்டும் பத்திரிகைகள் வெளிடுகின்றன ?" இல்லை தங்கநாணய முதலீட்டில் திரு .நளிநி சிதம்பரம்தனது ஜூனியர் வக்கீல்கள் துணையும், திரு.சிதம்பரம் துணையும் கொண்டே அணைத்து மேல்நிலை தங்க நாணைய நிறுவனத்தார் தப்பிசென்றுதக வரும் வதந்தி உண்மையா? இன்றுவரை யாரும் பணம் கிடைக்காமல் பல லட்சம் முதலிட்டர்கள் தவிப்பது போலே பாசி முதலிட்டர்கள் தவிக்க வேண்டும்மா ?? இப்படி பல நுறு கேள்விகள் பாசி முதலீடார் மனதில் தினம் தினம் தோன்றினாலும் பதில் கிடைகுக்குமா இந்த அரசிடம் ? திரு பா . சிதம்பரம் அவர்கள் தன மனைவி வலி உறவு கொண்ட திரு .மோகன்ராஜ் கதிரவன் அவர்களுக்கு உதவாவிட்டாலும் ஏழை பாசி முதளிட்டார்களுக்கு உதவுவாரா ?? என்பது பாசி முதலிட்டார்கள் கனவு .....

Saturday

என்று முடியும் இந்த அரசு வியாபாரிகளின் விளையாட்டு ??????? 2011




















 

Tirupur DSP suspended

January 3, 2011, 8:03 am

TIRUPUR: The district police confirmed the suspension of Deputy Superintendent of Police N Rajendran from service on Sunday for his alleged involvement in extortion of money from a woman.
According to police sources, Rajendran and a former inspector of Central Crime Branch in Tirupur V Mohanraj forced a woman director of Paazee Private Trading Company to pay them a bribe in return for not taking action against her.
The Paazee Private Trading Company is said to have collected hundreds of crores from gullible investors by assuring them to return double their deposits within a year.
As thousands of investors demanded their money back, the case was transferred to the Economic Offences Wing, Coimbatore, for further investigation.
Meanwhile, police here had registered a case recently based on a complaint filed by the woman director of the firm.
As the primary investigations revealed that the allegations of extortion were true, DSP Rajendran, who has been shifted to the Ooty rural division, proceeded on medical leave, the sources said.
However, the ADGP suspended him on Sunday pending enquiry, while inspector Mohanraj has already been suspended from service, the police sources added.
___________________________________

SEE THE NEWS FROM PAAZEE SITE
http://paazeemarketing.com/
Dear Customers,

We sincerely apologise for all the issues happened so for and also for delay in payments because of this issue. As you are our reliable and respected customers we once again apologize for this unconditional delay in payments. Now we have planned to settle the customer’s payments with your esteemed co operation. The schedule of payment would come out on the same website as earliest possible with upgrading customer particular, As you know very well is that our only aim is to settle the customers from the initial date and also we have done till this issues started. So we need your entire cooperation for this smooth settlement.
In this settlement is based only on customer investment id and proof of investment, We update the customer’s name list for these settlements very soon.
The settlement would be made after suitable order from honourable high court Madras. The process may take 60days time.
KINDLY CO-OPERATE US TO SETTLE THE PAYMENT.


“EVERYTHING IS POSSIBLE”


Yours Sincerely,
MOHANRAJ KATHIRAVAN


___________________________________________________



03.02.2011 தினமலர்

சென்னை:கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக "பாசி' நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கை, சி.பி..,க்கு மாற்றக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகில் உள்ள வேலூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன் தாக்கல் செய்த மனு:திருப்பூரில் இயங்கி வந்த "பாசி' நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தேன். எனது உறவினர்கள், நண்பர்கள் ஒரு கோடிக்கும் மேல் டிபாசிட் செய்தனர்.
டிபாசிட் பணத்தை திருப்பித் தராததால், நிறுவனத்தை நடத்தியவர்கள் மீது புகார் செய்யப்பட்டது. 30 ஆயிரம் டிபாசிட்தாரர்களை மோசடி செய்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.முன்ஜாமீன் கோரி மோகன்ராஜ் உள்ளிட்ட மூவர் மனு தாக்கல் செய்தனர். வாரம் தோறும் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்வதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. உத்தரவாதம் அளித்தபடி, தொகையை செலுத்தவில்லை.
இவர்களுக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டும், கைது செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் மோசடி செய்துள்ளனர். வெளிநாடுகளிலும் இவர்களுக்கு பரிவர்த்தனை உள்ளது. எனவே, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இருந்து, இந்த வழக்கை சி.பி..,க்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி அக்பர்அலி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.எஸ்.செந்தில்குமார் ஆஜரானார். வழக்கு குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு, நீதிபதி அக்பர்அலி உத்தரவிட்டார். விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
___________________________________________________
  
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 18    2011



திருப்பூரைச் சேர்ந்த பாசி என்ற நிதிநிறுவனம் தமிழகமெங்கும் கிளைகள் தொடங்கி பொது மக்களிடம் ரூ.800 கோடி வசூல் செய்தது. முதலீட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் பாசி நிதி நிறுவன அதிபர்கள் கதிரவன் (68), மோகன்ராஜ் (29), கமலவள்ளி ஆகியோர் தங்களை கைது செய்யாமல் இருக்க ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்து இருந்தனர். இவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந் நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் லோகநாதன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவுக்கு 1 வாரத்தில் பதில் அளிக்கும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.
திருப்பூரைச் சேர்ந்த இந் நிதிநிறுவனம் தமிழகமெங்கும் கிளைகளைக் அமைத்து ரூ.800 கோடி வசூலித்து திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
 _________________________________________________

சென்னை:திருப்பூர், "பாசி' நிதி நிறுவன நிர்வாகிகள் மூன்று பேரின், முன்ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.திருப்பூரில், "பாசி' என்கிற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பேர், கோடிக்கணக்கில் டிபாசிட் செய்தனர். டிபாசிட் பணம் திரும்பக் கிடைக்காததால், திருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 800 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரி இவர்கள், மனுக்கள் தாக்கல் செய்தனர். நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. நிபந்தனைகளை நிறைவேற்றாததால், முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் முன்ஜாமீன் கோரி, மூவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன் மனுதாக்கல் செய்தார்.மூன்று பேர் சார்பில் ஆஜரான வக்கீல், "சிங்கப்பூரில் உள்ள வங்கியில் பணம் உள்ளதால், அவ்வப்போது பணத்தை திருப்பிச் செலுத்த, மனுதாரர்கள் தயாராக உள்ளனர். ஆனால், அந்த வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கிருந்து பணத்தை இங்குள்ள கணக்குக்கு மாற்ற முடியவில்லை. வேண்டுமென்றே நிபந்தனைகளை மனுதாரர்கள் மீறவில்லை."சில டிபாசிட்தாரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 419 கோடி ரூபாய் இவ்வாறு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. முன்ஜாமீன் வழங்கினால், டிபாசிட்தாரர்களுக்கு பணம் கொடுக்க மனுதாரர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பர்' என்றார்.


அரசு வக்கீல் ஏ.சரவணன், "கோர்ட் விதித்த நிபந்தனைகளை பின்பற்றாததால், முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களது மனுவை சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்துள்ளது. புலன்விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. மனுதாரர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது' என்றார்.மனுக்களை விசாரித்த நீதிபதி பாஷா பிறப்பித்த உத்தரவு:இது ஒரு துரதிர்ஷ்டவசமான வழக்கு. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர், அதிக வட்டி கிடைக்கும் என கருதி, பணத்தை டிபாசிட் செய்துள்ளனர். கடைசியில் மோசடி செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.


எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என, போலீசாரால் இன்னும் நிர்ணயிக்க முடியவில்லை. முன்ஜாமீன் வழங்கியும், டிபாசிட்தாரர்களுக்கு இன்னும் பணம் கொடுக்க முடியவில்லை.கோர்ட் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே, முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் இவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. பணம் மோசடி செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனஉளைச்சல், சித்ரவதை என ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி பாஷா உத்தரவிட்டுள்ளார். 

__________________________________________


19.02.2011

HC denies bail to Paazee promoters

CHENNAI: Over two years after the multi-crorePaazee finance scam, involving the deposits of over 40,000 people, surfaced, the Madras high court has described it as an unfortunate' case and denied anticipatory bail to its promoters. 

"Money-grabbers have to be dealt with with an iron hand, otherwise, the affected persons would be put to great hardship and irreparable loss and they would be subjected to mental agony and torture," saidJustice KN Basha on Friday. He made the observations while dismissing the anticipatory bail pleas of three of the Paazee group directors, K Mohanraj, K Kathiravan and A Kamalavalli. 

The Paazee group, based in Tirupur, floated at least 10 companies engaged in insurance, marketing and investments. Said to have been registered in three countries, including Singapore, the company accepted deposits from about 40,000 people, promising attractive returns and interest rates. One scheme promised triple the deposit amount within a period of three months. Ever since the scam came to light, complaints have been pouring in from various states. 

Though anticipatory bail was granted to its directors in October 2009 after they promised to deposit Rs 1 crore every week, the directors failed to honour the voluntary undertaking. They had also claimed that a sum of Rs 98 crore was lying in a HSBC Bank account in Singapore, and that they could bring the money to India only if allowed to go on bail. The anticipatory bail, however, was cancelled by the high court, after the depositors refused to comply with court's conditions. The Supreme Court also dismissed a special leave petition against the rejection of anticipatory bail in September 2010. 

On Friday, Justice KN Basha, dismissing the latest pleas of the Paazee directors, observed: "This is a very unfortunate case, wherein thousands and thousands of middle income group people have been lured and induced to part with their hard-earned money under the guise of returning the same with lucrative interest. Ultimately they have been cheated by the petitioners (company directors). It is pertinent to note that the amount said to have been cheated by the petitioners runs to several crores and even the investigating agency is not able to fix the exact amount as the complaints are pouring everyday. It is also very unfortunate to note that in spite of granting the interim relief of anticipatory bail by this court, the petitioners have not settled the amounts to the depositors". 

A depositor, K Elangovan, has filed a separate petition to hand over investigation to the CBI, as the matter involved several states and countries, where the state police's economic offences wing cannot go and probe. Justice GM Akbar Ali has asked the state authorities to submit reply within a week.

__________________________________________

19.02.2011



 

Money-grabbers should be dealt with iron hand: court


CHENNAI: Money-grabbers should be dealt with an iron hand. Otherwise, the affected persons will be put to great hardship, suffer irreparable loss and subjected to mental agony and torture, the Madras High Court has said.
Justice K.N. Basha made the observation while dismissing anticipatory bail petitions of three directors of Paazee, a Tirupur-based company.
The police had registered a case for an alleged offence punishable under Sections 3 and 4 of The Prize Chits and Money Circulation Scheme (Banning) Act and Section 420 of IPC (cheating). The petitions were filed by K. Mohanraj, K. Kathiravan and A. Kamalavalli.
Mr. Justice Basha observed: “This is a very unfortunate case wherein thousands of middle income group people have been lured and induced to part with their hard-earned money under the guise of returning the same with lucrative interest, and ultimately cheated by petitioners.”
They have been cheated to the tune of several crores of rupees.
The investigating agency was not able to fix the exact amount as complaints poured in every day.
Despite grant of anticipatory bail earlier by the High Court (which was subsequently cancelled on grounds of non-compliance with conditions imposed), the petitioners had not settled the amounts to the depositors. During the course of hearing of applications for cancellation of advance bail, the petitioners had voluntarily undertaken to deposit Rs.1 crore every week and they had filed affidavit. Even that undertaking was not complied with.
Mr. Justice Basha said he was of the considered view that the petitioners were not entitled to anticipatory bail.

_____________________________________________


19.02.2011

Advance bail plea rejected

 
CHENNAI: The Madras High Court has refused advance bail to K Mohanraj, K Kathiravan and A Kamalavalli, directors of PAAZEE of Tirupur, who apprehended arrest for cheating the depositors to the tune of several hundred crores of rupees.
``The money-grabbers have to be dealt with an iron hand, otherwise, the affected persons would be put into great hardship and irreparable loss and they would be subjected to mental agony and torture,’’ Justice KN Basha observed on Friday.The judge was dismissing the advance bail applictions from the trio. Originally, by an order dated October 8, 2009, the High Court had granted advance bail. As the bail conditions were not complied with, the High Court cancelled the relief.Aggrieved, the trio moved the Supreme Court, which on September 21, last year, dismissed their petition. Hence, the present applications seeking the same relief. K Loganathan of Vettukattu Pudur in Namakkal district andothers filed petitions opposing the relief prayed for.And accepting the arguments of government advocate (criminal side) A Saravanan and impleding petitioner’s counsel MS Senthil Kumar, the judge rejected the plea of the trio.

___________________________________

வியாழக்கிழமை, 03 மார்ச் 2011 


______________________________________
புதன்கிழமை, 09 மார்ச் 2011 
 
_______________________________________________
மார்ச்
15 2011 தினத்தந்தி



____________________________________________
24/03/2011    DHINAMALAR



The Times of India
   

Mar 24, 2011

Depositor claims involvement of former IGP in Paazee forex

scam


COIMBATORE: In a sensational turn in the Paazee forex scam, a duped depositor has moved a city court seeking the implication of former inspector general of police in the multi-crore scandal.
In his petition before the special court for Tamil Nadu Protection of Interests of Depositors (TNPID) Act here, S Eeswaramurthy of Arachalur in Erode district alleged that an accused police inspector had confessed to the involvement of the inspector general in the scam

2 comments:

KAALABAIRAVAM said...

WHO ARE YOU?
PLEASE TELL ABOUT YOU.........

Steffi said...

Great thoughts you got there, believe I may possibly try just some of it throughout my daily life.

Forex Trading in Tirupur